மேலும் அறிய
Rashmika Mandanna : 'இது எனக்கான ப்ரேம் நண்பர்களே..’ உருக்கமாக பதிவிட்ட ராஷ்மிகா மந்தனா!
Rashmika Mandanna : அனிமல் பட ப்ரோமோஷன் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார்.

மகேஷ் பாபுவுடன் ராஷ்மிகா மந்தனா
1/6

அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கி பிரபலமான சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அனிமல்.
2/6

இப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி டியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார்.
3/6

இந்த படம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் தீவரமாக ஈடுபட்டுள்ளது.
4/6

சமீபத்தில் நடந்த அனிமல் படத்தின் விழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதில் மகேஷ் பாபு சிறப்பு விருந்தினராக பங்குபெற்றார்.
5/6

இதை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
6/6

“இது எனக்கான ப்ரேம் நண்பர்களே. இந்த புகைப்படத்தை எடுத்தவர்களுக்கு நன்றி.” என குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இன்ஸ்டா ஸ்டோரியில் அவரின் சக நடிகர்களை டேக் செய்து அவர்களை பற்றியும் பதிவிட்டுள்ளார்.
Published at : 29 Nov 2023 03:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion