மேலும் அறிய

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு - திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி!

Manoj Bharathiraja: நடிகரும், இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் புகைப்பட தொகுப்பு இது.

மனோஜ் பாரதிராஜா மறைவு - திரைத்துறையினர் நேரில் அஞ்சலி

1/7
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் நேற்று (25.03.2025) காலமானார். இவரது உடல் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செய்தனர். நடிகர் சூர்யா பாரதிராஜாவிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

2/7
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜாவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நடிகர் சத்யராஜ், இயக்குநர் பேரரசு... இயக்குநர் பேரரசு பகிர்ந்த இரங்கல் குறிப்பில்,
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாரதிராஜாவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நடிகர் சத்யராஜ், இயக்குநர் பேரரசு... இயக்குநர் பேரரசு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், "தந்தை மகனுக்குக் கொள்ளி வைத்தது போன்ற துயரம் யாருக்கும் நடக்கக்கூடாது. என்று பேரரசு தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் சீமான், நடிகர் விஜய் சேதுபதி, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
3/7
பாரதிராஜா மகன் மனோஜ் உடலுக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

4/7
மனோஜ் பாராதிராஜாவிற்கு இயக்குநர் மணிரத்னம், நடிகை சுஹாசினி, நடிகர் நாசர் நேரில் அஞ்சலி,

5/7
நடிகை ராதிகா.. நடிகர் சரத்குமார்... நடிகர் விதார்த், இயக்குநர் பி.வாசு ஆகியோர் நேரில் மரியாதை செலுத்தினர்.

6/7
மனோஜ் பாரதிராஜாவுக்கு  சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது இழப்பு பாரதிராஜா குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தம்பி ராமைய்யா..சரவணன்.. நடிகர் சத்யராஜ்..

7/7
நடிகர் பாண்டியராஜன் ... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  ஆகியோர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு

ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?

ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?

படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !

வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்

Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை

Embed widget