மேலும் அறிய
Nandita swetha : தனது வழியில் காதலர் தினத்தை கொண்டாடிய அட்ட கத்தி நடிகை நந்திதா!
அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா, காதலர் தினத்தையொட்டி புது பதிவினை வெளியிட்டுள்ளார்.
![அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நந்திதா, காதலர் தினத்தையொட்டி புது பதிவினை வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/17b3a82cb06707e6f216d8d6899255f01676464337583572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நந்திதா ஸ்வேதா
1/7
![கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர், நந்தா லவ்ஸ் நந்திதா எனும் கன்னட படத்தில் நடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/ebeefd62b0b01fa76c6df51aca9267aa276e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர், நந்தா லவ்ஸ் நந்திதா எனும் கன்னட படத்தில் நடித்தார்.
2/7
![அட்டகத்தி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/d056cdffbda720d37181de1969cbc99910f4c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அட்டகத்தி படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
3/7
![தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/5d750ec32c28a754f74c0a278f5d1ad3db2f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்தார்
4/7
![இதுவரை தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/c2bf3515c09de12c23d428ff46fdb3e1ef2de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதுவரை தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
5/7
![இவர் நடித்த அட்டக்கத்தி, எதிர்நீச்சல் மற்றும் முண்டாசுப்பட்டி படத்திற்காக விருதுகளையும் வாங்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/3086030f1009e82dde2c010c51626b0c0cda4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் நடித்த அட்டக்கத்தி, எதிர்நீச்சல் மற்றும் முண்டாசுப்பட்டி படத்திற்காக விருதுகளையும் வாங்கியுள்ளார்.
6/7
![தற்போது காதலர் தினத்தையொட்டி புது பதிவினை வெளியிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/023a2b97ca959d4bb59dfd853d8df44e79c36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது காதலர் தினத்தையொட்டி புது பதிவினை வெளியிட்டுள்ளார்.
7/7
![கையில் ரோஜா பூவை வைத்துள்ள நந்தித்தா, “காதலர் தினத்தை எனக்கேற்றவாரு கொண்டாடினேன்.” என பதிவிட்டுள்ளார்,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/15/8b0a918b214ebc8fe9369d21d415b248bb81d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கையில் ரோஜா பூவை வைத்துள்ள நந்தித்தா, “காதலர் தினத்தை எனக்கேற்றவாரு கொண்டாடினேன்.” என பதிவிட்டுள்ளார்,
Published at : 15 Feb 2023 06:03 PM (IST)
Tags :
Nandita Swethaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
வணிகம்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion