மேலும் அறிய
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
Valentine's Day Quotes for Singles: இன்னும் சிங்கிளா இருக்கோம்ன்னு கவலைப்படாதீங்க. இதனால் நாம் எவ்வளவு சுகமாக இருக்கிறோம் என்பதை உணருங்கள். உங்களை குஷிபடுத்தவே இந்த வாழ்த்து பதிவு

காதலர் தின மீம்ஸ்
1/8

"நீங்கள் தனிமையில் இருந்தால், கவலைப்பட வேண்டாம். உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள ஒவ்வொரு பணமும் அப்படித்தான். பணக்காரராக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்”
2/8

“காதலர் தின வாழ்த்துக்கள் டூ மீ. ஏனென்றால் முதலில் நம்மை நாமே முதலில் காதலிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்வில் ஒரு பிடிமானம் இருக்கும்”
3/8

“செல்போன், வைஃபை, உணவு இருக்கும்போது யாருக்கு வேண்டும் காதலர் தினம்”
4/8

”இந்த காதலர் தினத்தில் நான் என்னுடனே டேட்டிங் செய்து கொள்கிறேன். இருக்கவே இருக்கு பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட் ஸ்டார்”
5/8

”காதலி இருக்குன்னு சந்தோஷமா இருந்தவனை விட காசு இல்லையேன்னு கஷ்டப்பட்டவன்தான் அதிகம். அதனால் சிங்கிளாக சந்தோஷமாக இருங்கள்”
6/8

”காதல் ஒரு அரிப்பு மாதிரி. சொறிய சொறிய சுகமாத்தான் இருக்கும். சொறிந்ததும் எரியும். அதனால் சொரிய ஆசைப்படாதீங்க”
7/8

”ஹேப்பி சிங்கிள் விழிப்புணர்வு தின வாழ்த்துக்கள். அதாவது, பணத்தை சேமித்து, எல்லா சாக்லேட்டுகளையும் நாமே சாப்பிடும் நாள்.”
8/8

”காதல் கவிதை என் பெயரில் பொய் சொல்லி பெண்களை மடக்குபவர்களை விட பேசத்தெரியாமல் உண்மையாக இருக்கும் நாம் எவ்வளவோ மேல். பொய் பொய்யா சொல்லாதீங்க டா பசங்களா”
Published at : 13 Feb 2025 11:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion