மேலும் அறிய
அவங்கள நிறுத்த சொல்லுங்கடா... மீண்டும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட திருமண புகைப்படங்கள்
இந்து முறைப்படி திருமணம் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது கிறித்தவ முறைப்படி திருமண புகைப்படங்கலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்
கீர்த்தி சுரேஷ்
1/8

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ஆண்டனி தட்டில் என்பவருக்கும் கடந்த டிசம்பர் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது
2/8

நீண்ட காலமாக கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றிய பல கேள்விகள் இருந்து வந்தன. ஆனால் இதை அவர் பெரிதாக பொருட்படுத்திக்கவில்லை.
Published at : 15 Feb 2025 11:31 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
லைப்ஸ்டைல்





















