மேலும் அறிய

Kamal Hassan: நீங்களே இப்படி பண்ணலாமா... 'அமரன் 100' வெற்றி விழாவில் மீடியாக்களை அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்?

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்து வெளியான அமரன் படத்தின் 100அவது நாள் வெற்றி விழாவில், கமல் ஹாசன் மீடியாக்களை அழைக்காதது இப்போது சர்ச்சையாகி உள்ளது.

அமரன் படத்தின் வெற்றிவிழாவில் மீடியாக்கள் நிராகரிப்பு

1/7
சிவகார்த்திகேயனுக்கு சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக அமரனாகத்தான் இருக்க முடியும். காமெடி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாஸ் ஹீரோவாக காட்டியது அமரன் படம் தான்.

2/7
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது அமரன் திரைப்படம்.

3/7
மறைந்த இரணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்திருந்தார்.

4/7
அவருடைய மனைவி இந்து ரெபேக்கா  வர்கீஸ் ரோலில் சாய் பல்லவி நடித்திருந்தார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், ரூ.350 கோடி வரை வசூலை குவித்ததோடு,  எந்த ஒரு  நெகட்டிவ் விமர்சனமும் பெறவில்லை.

5/7
அந்தளவிற்கு அமரனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் தான் இப்படம் வெளியாகி 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியதை கொண்டாடும் விதமாக, அமரன் படத்தின் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு துவங்கியது.

6/7
இந்த விழாவிற்கு மீடியாக்களுக்கு கமல் ஹாசன் அழைப்பு கொடுக்காதது. இப்போது சர்ச்சையாகியிருக்கிறது. பத்திரிக்கையாளர், மீடியார்க்கள் என்று யாருக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லையாம்.

7/7
அமரன் படம் மக்கள் மத்தியில் அதிகம் ரீச் ஆக காரணம் மீடியாக்கள் தான். ஆனால் தயாரிப்பாளர் கமல்ஹாசன் இதை மறந்து விட்டு, பத்திரிகையாளர்களை அசிங்கப்படுத்துவது போல் அழைப்பு விடுக்காமல் உள்ளார் என பலர் விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். அமரன் 100ஆவது நாள் விழாவில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியா? மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பரபரப்பு பதில்

Budget Car Problems: பட்ஜெட் காரில் அடிக்கடி வரும் பிரச்சினை என்ன? எப்படி சரிசெய்வது?

புதுச்சேரியில் மேக வெடிப்பு எச்சரிக்கை! சென்னை சம்பவத்தை அடுத்து தயார் நிலையில் அரசு துறைகள் | கனமழை அபாயம்?

ABP Premium

வீடியோ

Madhampatti Rangaraj : ’Oii பொண்டாட்டி...மாதம்பட்டி அட்ராசிட்டி!’’வீடியோ வெளியிட்ட ஜாய்
போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?
உயர்கல்வி மாணவர் சேர்க்கை 77%; அசத்தும் அரசு- சாத்தியமானது எப்படி?
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியா? மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பரபரப்பு பதில்
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியா? மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பரபரப்பு பதில்
Budget Car Problems: பட்ஜெட் காரில் அடிக்கடி வரும் பிரச்சினை என்ன? எப்படி சரிசெய்வது?
Budget Car Problems: பட்ஜெட் காரில் அடிக்கடி வரும் பிரச்சினை என்ன? எப்படி சரிசெய்வது?
புதுச்சேரியில் மேக வெடிப்பு எச்சரிக்கை! சென்னை சம்பவத்தை அடுத்து தயார் நிலையில் அரசு துறைகள் | கனமழை அபாயம்?
புதுச்சேரியில் மேக வெடிப்பு எச்சரிக்கை! சென்னை சம்பவத்தை அடுத்து தயார் நிலையில் அரசு துறைகள் | கனமழை அபாயம்?
தங்கம் சார் நீங்க.. 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய அஜித்.. யார் அந்த சிறுவன் தெரியுமா?

உச்சநட்சத்திரங்களின் காலை வாரும் கமர்ஷியல் படங்கள்.. தோல்விக்கு என்னதான் காரணம்? ஓர் அலசல்

Bigg Boss Tamil Season 9: இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. பிக் பாஸ் 9 டீசரை பார்த்துட்டீங்களா.. ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு

SCO Summit 2025: பாகிஸ்தானுக்கு வந்த அவமானம் - ஷபாஸ் செரீஃப் முன்பே, சீனா செய்த சம்பவம், இந்தியா ராக்ஸ்..

Embed widget