மேலும் அறிய

Mani Ratnam Movies : கட்டாயம் பார்க்க வேண்டிய மணிரத்னத்தின் எவர்க்ரீன் படங்கள்!

Mani Ratnam Movies : ஆக்ஷன் முதல் ரொமான்ஸ் வரை, இந்த காலத்தில் பார்த்தாலும் சலிக்காத மணிரத்னத்தின் எவர்க்ரீன் படங்கள் பல உள்ளன.

மணிரத்னம் திரைப்படங்கள்

1/6
1986 ஆம் ஆண்டு மணிரத்னம் எழுதி இயக்கிய மௌனராகம். இந்த படத்தில் மைக் மோகன், கார்த்தி, ரேவதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

2/6
1987 ஆம் ஆண்டு மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த படம் நாயகன். மும்பையில் இருக்கும் கேங்ஸ்டர் எப்படி மக்களின் தலைவன் ஆகிறான் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

3/6
1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி நடிப்பில் வெளிவந்த கேங்ஸ்டர் திரைப்படம் தளபதி. இந்த படத்தில் ரஜினி கதாபாத்திரம் இராமாயணத்தில் வரும் கர்ணனை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

4/6
மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ரோஜா. இந்த படம் 3 தேசிய விருதுகளை  பெற்றது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார்.

5/6
2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் அலைபாயுதே. இந்த படத்தில் மாதவன், ஷாலினி, விவேக் ஆகியோர் நடித்தனர். இந்த ரொமான்ஸ் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார்.

6/6
சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்துள்ள ஆயுத எழுத்து படத்தை மணிரத்னம் இயக்கினார். இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை கூறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Premalatha Discussion: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?

EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி

ABP Premium

வீடியோ

Israel Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!Annamalai vs EPS | Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Premalatha Discussion: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு

Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?

Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?

ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?

Embed widget