Salem Power Shutdown: சேலத்தில் நாளை 18-06-2025 அன்று இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! காரணம் என்ன?
Salem Power Shutdown (18.06.2025): சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 18-06-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்:
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பராமரிப்பு பணி காரணமாக மாதத்திற்கு ஒரு முறை மின்தடை ஏற்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சேலத்தில் பராமரிப்பு பணி காரணமாக, ஒவ்வொரு பகுதிகளுக்கும் மாதம் ஒரு முறை மின்தடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
வேம்படித்தலம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர்
குடமலை துணை மின்நிலையம் பராமரிப்பு:
கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி.
எவ்வளவு நேரம் மின்தடை இருக்கும் ?
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் பிற்பகல் 02.00 மணிக்க்கும் நிறைவு பெற்றால் மின் விநியோகம் வழங்கபப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






















