மேலும் அறிய

நீ எனது நான் உனதா...கெனீஷா வெளியிட்ட புதிய பாடலில் ரவி மோகன் கேமியோ

Keneesha Francis : பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய பாடலான 'அன்றும் இன்றும்[' பாடலில் நடிகர் ரவி மோகன் கேமியோ ரோலில் தோன்றியுள்ளார்

கெனிஷா வெளியிட்ட புதிய பாடல் 

ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து சர்ச்சையைத் தொடர்ந்து பாடகி கெனிஷா பெரிய பிரபலமாகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சின்ன சின்ன இசை நிகழ்ச்சிகளில் பாடிவந்த அவர் தற்போது சொந்தம்மாக மியுசிக் வீடியோவை தற்போது வெளியீட்டுள்ளார். தற்போது  கெனிஷா ஃபிரான்சிஸ் வெளியிட்டுள்ள புதிய பாடல் சமூக வலைதளத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 'அன்றும் இன்றும்' என்கிற இந்த பாடலின் இறுதியில் நடிகர் ரவி மோகன் இடம்பெற்றுள்ளது மேலும் பேசுபொருளாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ANUSHA VISWANATHAN (@anu_viswa)

ரவி மோகன் விவாகரத்து 

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியும் கடந்த ஆண்டு விவாகரத்து பற்றி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவர் தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த பிரச்சனைகளுக்கு பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் தான் காரணமென கூறப்பட்டது. கெனிஷா தனது நெருங்கிய நண்பர் என்றும் இருவரும் சேர்ந்து ஹீலிங் செண்டர் ஆரம்பிக்க இருப்பதாக ரவி மோகன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து கலந்துகொண்டது பிரச்சனையை மேலும் மோசமாக்கியது. ஆர்த்தி ரவி மோகன் இருவரும் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டனர்.  இருவரது விவாகரத்து வழக்கும் ஒரு பக்கம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் அவதூறு பரப்பும் விதமாக செய்திகளோ , அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ரவி மோகன் நடித்து வரும் படங்கள்

ஜெயம் ரவி தற்போது கணேஷ் கே பாபு இயக்கும்  கராத்தே பாபு படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் புவனேஷ்  அர்ஜூனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ஜீனி. இப்படத்தில் மூத்த நடிகை தேவயானி, இளம் நடிகைகளான க்ரித்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன் , வாமிகா கப்பி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது தவிர்த்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் தனி ஒருவர் 2 ஆம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். கடைசியாக ரவி மோகன் நடித்து வெளியான காதலிக்க நேரமில்லை படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Anirudh:
Anirudh: "பென்சில் மாதிரி இருந்துகிட்டு.." மருமகன் அனிருத்தைப் பார்த்து மாமனார் கலாநிதி மாறன் சொன்னது என்ன?
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
ஜெயிலர் 2 வசூலை நெருங்கும் சூர்யா...3 படங்களின் மொத்த வசூல் இத்தனை கோடியா!
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
அனிருத் காவ்யா மாறன் உடையை வடிவமைத்தது இவர்தானா! யார் இந்த தருண் தஹிலியானி?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை - முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை - முழு விவரம்
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
சூரசம்ஹாரம் பார்க்க வேண்டுமா? முருக பக்தர்களுக்காக 1,700+ சிறப்புப் பேருந்துகள் ரெடி! புக் செய்வது எப்படி?
"மீனவர்களே உடனே கரை திரும்புங்க" - வங்கக்கடலில் உருவாகும் புயல்? திருவள்ளூருக்கு அவசர எச்சரிக்கை
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
முதல்வர் விஜய்யின் மெகா அறிவிப்பு.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.. புதிய வீடுகள் யாருக்கு கிடைக்கும்?
Embed widget