மேலும் அறிய
Celebrities Pongal Celebration 2025: பொங்கலோ பொங்கல்! பிரபலங்களின் வீட்டில் பொங்கிய சந்தோஷம்!
Celebrities Pongal Celebration 2025: பிரபல சினிமா நட்சத்திரங்கள் பொங்கள் தினத்தன்று தங்கள் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்

சினிமா நட்சத்திரங்களின் பொங்கல் கிளிக்ஸ்
1/12

"புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க.." பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் அவரது கணவர் ஆண்டனி
2/12

மின்னும் மீனா! பொங்கலில் மகிழ்ச்சி பொங்க 90ஸ் ஹீரோயின்!
3/12

புன்னகை அரசி வீட்டில் பொங்கலோ பொங்கல்! வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய சினேகா - பிரசன்னா.
4/12

கேப்டன் குடும்பத்தில் கொண்டாடப்பட்ட பொங்கலோ பொங்கல்! விஜயகாந்த் புகைப்படத்துடன் பொங்கல் கொண்டாடிய மனைவி பிரேமலதாவும் மகன்களும்!
5/12

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்தை கூறியுள்ளார்.
6/12

உங்கள் எல்லோருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!! அனைவரின் குடும்பங்களில் செல்வமும் மகிழ்ச்சியும் பொங்கட்டும். பொங்கலோ பொங்கல்!! என்று நடிகர் அருண் விஜய் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
7/12

புது லுக்கில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறிய நடிகர் சந்தானம்
8/12

குன்றா நலமும்.. குறையா வளமும்.. மங்கா புகழும்.. மாசிலா செல்வமும் பெற்று… நீடூழி வாழ, இத்தை திருநாளில் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! என்று நடிகர் கார்த்தி பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
9/12

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று தனது கணவர் சாந்தனுவுடன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தொகுப்பாளனி கீர்த்தி
10/12

நடிகர் அதர்வா தனது அம்மா மற்றும் தந்தை முரளியுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
11/12

காந்தாரா திரைப்படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
12/12

சாக்ஷி அகர்வால் தனது கணவர் நவ்நீத்துடன் தல பொங்கலை கொண்டாடினார்..
Published at : 14 Jan 2025 03:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
இந்தியா
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion