மேலும் அறிய
Jailer Vinayakan Arrested : மது போதையில் காவல் துறை அதிகாரிகளை வம்பிழுத்த ஜெயிலர் வில்லன் கைது!
Jailer Vinayakan Arrested : கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் விநாயகன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட விநாயகன்
1/5

1995 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய விநாயகன் மாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
2/5

2006 ஆம் ஆண்டில் வெளிவந்த விஷாலின் திமிரு படத்தில், ஈஸ்வரியின் அடியாளாக மாயி எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/5

உள்ளூர் காவல் நிலையத்துக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மது போதையில் விநாயகன் தொந்தரவு கொடுத்ததால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4/5

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலரில் முக்கிய வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். விநாயகன் எனும் ரியல் பெயர் மறக்கும் அளவிற்கு வர்மனாக நடித்து அசத்தினார்.அடுத்த மாதம் ரிலீசாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5/5

இந்நிலையில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் விநாயகன் கைது செய்யப்பட்டார்.
Published at : 25 Oct 2023 11:38 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
தமிழ்நாடு
விளையாட்டு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion