மேலும் அறிய

Vijay Sethupathi: 96 படம் அந்த ஹீரோவுக்காக எழுதப்பட்டதா? மிஸ்ஸானது எப்படி - இயக்குனர் கூறிய தகவல்!

96 படத்தில் முதலில் விஜய் சேதுபதி தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு முன்னதாக ஒரு பிரபல நடிகர் தான் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் யார் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கத்தில், பள்ளி பருவ காதல் காட்சிகளை மையப்படுத்தி வெளியான படம் தான் 96. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கௌரி கிஷன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ராமசந்திரன் (ராம்) என்கிற ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். பள்ளி பருவத்தில் மனதில் மலரும் முதல் காதலை பற்றியும், அதன் அழகிய நினைவை தூண்டுவதும் தான் இந்த படத்தின் கதைக்களம்.

இந்த படம் வெளியான போது, பலர் தங்களின் பள்ளி பருவத்திற்கே இந்த படம் அழைத்து சென்றதாக கூறியது மட்டும் இன்றி, ரீ-யூனியன் நிகழ்ச்சிகளிலும் நடத்தினர். இதுவே இந்த படத்தின் மகத்தான  பார்க்கப்பட்டது. இப்படம் வெளியாகி சுமார் 7 வருடங்கள் ஆகும் நிலையில், இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லை என்கிற உண்மையை இயக்குனர் சி.பிரேம் குமார் கூறியுள்ளார். 

Vijay Sethupathi: 96 படம் அந்த ஹீரோவுக்காக எழுதப்பட்டதா? மிஸ்ஸானது எப்படி - இயக்குனர் கூறிய தகவல்!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதலில் இந்தப் படத்தில் ராம் என்ற ரோலுக்கு தேர்வு செய்யப்பட்டவர் அபிஷேக் பச்சன். இந்தப் படத்தின் மூலமாக அவரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் அவரை எப்படி தொடர்பு கொண்டு தமிழுக்கு கொண்டு வருவது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. பின்னர் அந்த பிளானை டிராப் செய்துவிட்டு கடைசியில் விஜய் சேதுபதியை தேர்வு தேர்வு செய்தேன். படமும் மிகப் பெரியளவில் ஹிட் கொடுத்தது என கூறியுள்ளார்.

Vijay Sethupathi: 96 படம் அந்த ஹீரோவுக்காக எழுதப்பட்டதா? மிஸ்ஸானது எப்படி - இயக்குனர் கூறிய தகவல்!

தமிழில் இந்தப் படத்திற்கு கிடைத்த வர்வேற்பைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டு இந்த படம் ஹிட் ஆனது. கொடுத்தது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 96 படத்தின் 2ஆம் பாகமும் உருவாகி வருகிறது. இதற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். ஒருவேளை அபிஷேக் பச்சன் இந்த படத்தில் நடித்திருந்தால், அவருக்கு தமிழில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget