மேலும் அறிய
ஜாக்பாட் அடித்த பிரியங்கா சோப்ரா...ராஜமெளலி படத்தில் இத்தனை கோடி சம்பளமா ?
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவின் சம்பளம் குறித்த தகவல் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
பிரியங்கா சோப்ரா , ராஜமெளலி , மகேஷ் பாபு
1/6

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட் திரையுலகம் பக்கம் திரும்பியர் நடிகை பிரியங்கா சோப்ரா
2/6

தற்போது ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்
Published at : 31 Jan 2025 03:18 PM (IST)
மேலும் படிக்க





















