மேலும் அறிய

வளையல் கடை வைத்திருந்தவரை தூக்கிட்டு போய் ஸ்டாராக்கிய பாரதிராஜா...நடிகர் பாண்டியன் ஹீரோவான கதை

மதுரையில் கோவில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த நடிகர் பாண்டியன் கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டாரான கதை தெரியுமா

நடிகர் பாண்டியன்

1990 களில் தமிழ் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாண்டியன். 1983 ஆம் ஆண்டு  பாரதிராஜா இயக்கிய மண் வாசனை படத்தில் நாயகனாக அறிமுகமான பாண்டியன் பெண்கள் மத்தியில் தனது நிறத்திற்காக பிரபலமடைந்தார். அடுத்தடுத்த படங்கள் பெரிய வெற்றிகளை கொடுக்க  கமல் , விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் அளவிற்கு செம பிஸியான ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர். நாயகனாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின் துணை கதாபாத்திரங்கள் , வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார். பின் ஆஇஅதிமுக கட்சியில் சேர்ந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு லிவர் கோளாறு ஏற்பட்டு உயிரிழ்ந்தார். மதுரையில் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த நடிகர் பாண்டியன் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆன கதையை அவரது மகன் ரகு சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்

கைகளை பார்த்து கண்டுபிடித்த பாரதிராஜா

" மதுரை ஜெயராஜ நாடார் ஸ்கூலில் தான் அப்பா படித்தார். 12 ஆவது முடித்து போலீஸ் டிரெயினிங் சென்றார். அதே நேரத்தில் மதுரையில் கோயிலில் வளையல் கடை வைத்திருந்தார். வரவு செலவு பார்க்க வாராவாரம் கோயிலுக்கு செல்வார். அந்த கோயிலுக்கு நிறைய பெரிய ஸ்டார்கள் எல்லாம் வருவார்கள். அப்போது ஒரு முறை கோயிலில் கூட்டமாக இருந்திருக்கிறது. பாரதிராஜா வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க அப்பா போனார். அப்போது கூட்டத்தின் அப்பாவின் கையை பார்த்ததும் இந்த கை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது என பாரதிராஜா அப்பாவை பார்த்தார். நீ யார் இந்த ஊர்க்காரனா , சைனா காரனா என பாரதிராஜா அப்பாவிடம் கேட்டார். பின் என்கூட வா என்று அப்பாவை கூப்பிட்டார். ஆனால் பாரதிராஜாவுடன் வந்த தயாரிப்பாளர் அப்பாவை காரில் ஏற்ற மறுத்துவிட்டார். பின் பக்கத்தில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஒரு சீன் நடித்து காட்ட சொல்லியிருக்கிறார். 16 வயதினிலே படத்தில் கமல் பேசும் 'ஆத்தா கோழி வளத்தா நாய் மட்டும் வளக்கல' டயலாக்கை அப்பா பேசி காட்டினார்.அதை பார்த்த பாரதிராஜா அப்பாவின்  நடிப்பு நன்றாக இருப்பதாக சொன்னார். பின் அவரை தேனிக்கு வர சொல்லிவிட்டு போய்விட்டார். வீட்டில் பணம் வாங்கிவிட்டு அப்பா தேனிக்கு போனார். 

மண்வாசனை படத்திற்கான நடிகர் தேர்வு செய்துகொண்டிருக்கிறார்கள். ஹீயோயினாக ரேவதி செலக்ட் பண்ணிட்டாங்க .ஹீரோதான் கிடைக்கல. அப்போதான் என்னுடைய அப்பாவை பார்த்தார் பாரதிராஜா. மண்வாசனை படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. எங்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. மண் வாசனை படத்தில் அப்பா ரேவதியை கயிறு கட்டி மரத்தில் தூக்கும் காட்சியை பார்த்ததும் எல்லாருக்கும் பிடித்துவிட்டது. பெண்களுக்கு அப்பாவை நிறைய பிடித்தது. கமல் விஜயகாந்தைத் தொடர்ந்து செம பிஸியான ஒரு நடிகராக அப்பா இருந்தார். "

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget