மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
50 days of Varisu : 50 நாட்களை வெற்றிகரமாக எட்டிய வாரிசு திரைப்படம்..கொண்டாட்டங்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்!
50 days of Varisu: நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வரும் வாரிசு திரைப்படம், 50 நாட்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
![50 days of Varisu: நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைப் போட்டு வரும் வாரிசு திரைப்படம், 50 நாட்களை கடந்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/a2bec1352fec1f5eee0720b2283763cb1677648411343501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
50 நாட்களை கடந்த வாரிசு
1/9
![விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், வாரிசு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/d077e4317cde1e70737c7d561692915966642.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், வாரிசு
2/9
![இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/f7f163af78812e58c4d3c47b4e396ae6415d8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்
3/9
![சரத்குமார், சங்கீதா, ஷ்யாம் உள்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்திருந்தனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/549cfc258b5b09317e51edf0d640cf8d2dce6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சரத்குமார், சங்கீதா, ஷ்யாம் உள்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வந்திருந்தனர்
4/9
![தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பினை பெற்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/02519bfb266773f243fdef49420313d169279.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பினை பெற்றன
5/9
![வாரிசு படத்தின் வசூல் வெளியான சில நாட்களிலேயே 300 கோடியைத் தாண்டி விட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/4f84f02beb6427bc9a6d8d09d2376746b0e3b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரிசு படத்தின் வசூல் வெளியான சில நாட்களிலேயே 300 கோடியைத் தாண்டி விட்டது
6/9
![சமீபத்தில்தான், இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/aba4c12c0307ac56aedf5e7b2dadf69b2089d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில்தான், இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது
7/9
![வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக 50ஆவது நாளை கடந்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/182845aceb39c9e413e28fd549058cf8d79ab.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரிசு திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக 50ஆவது நாளை கடந்துள்ளது
8/9
![இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/ea571676ce9b75b0730a5d56350ae93e284b2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
9/9
![வாரிசு படம் 50 ஆவது நாளை எட்டியதை ஒட்டி, படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/01/83b5009e040969ee7b60362ad742657354c7e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரிசு படம் 50 ஆவது நாளை எட்டியதை ஒட்டி, படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்
Published at : 01 Mar 2023 11:20 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion