மேலும் அறிய
Shobhita : பார்ட்டியில் தங்க நிற ஆடையில் ஜொலித்த ஷோபிதா... என்ன விலை தெரியுமா ?
நடிகை ஷோபிதா மற்றும் நாக சைதன்யா திருமண கொண்டாட்டத்தில் ஷோபிதா அணிந்திருந்த ஆடையின் விலை இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது

நாக சைதன்யா , ஷோபிதா
1/6

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
2/6

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அன்னப்பூணா ஸ்டுடியோஸில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
3/6

நடிகை சமந்தாவுடனான விவாகரத்திற்கு பின் நாக சைதன்யா மற்றும் ஷோபிதா இடையில் காதல் ஏற்பட்டது. பின் இரு வீட்டாரது சம்மதத்துடன் திருமணம் முடிந்தது
4/6

திருமணத்தில் பாரம்பரிய உடையையே மணப்பெண்ணும் மணமகனும் தேர்வு செய்தார்கள் எனினும் திருமணத்திற்கு பின் காக்டெயில் பார்ட்டி ஒன்று ஒருங்கிணைக்கப்பட்டது
5/6

இந்த நிகழ்வில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் நடிகை ஷோபிதா அணிந்திருந்த தங்க நிற கவுன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
6/6

முழுக்க முழுக்க தங்க நிறத்தில் உருவான இந்த ஆடையை தருண் தகிலியானி என்பவர் வடிவமடைத்திருக்கிறார். இந்த ஆடையின் விலை 1.4 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது
Published at : 11 Dec 2024 04:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion