மேலும் அறிய
Allu Arjun Dream House: பிரம்மாண்டத்தின் உச்சம்! 100 கோடியில் கண்ணாடி மாளிகை போல் அல்லு அர்ஜுன் கட்டியுள்ள ட்ரீம் ஹவுஸ் - போட்டோஸ்!
புஷ்பா 2 பட நாயகன் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில், ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் கட்டியுள்ள, ட்ரீம் ஹவுசின் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?
அல்லு அர்ஜுன் கட்டியுள்ள 100 கோடி வீட்டை பார்த்திருக்கீங்களா?
1/8

அல்லு அர்ஜுன் கட்டியுள்ள இந்த வீட்டின் சிறப்பம்சம் என்றால், இந்த வீடு முழுக்க முழுக்க வெள்ளை நிற பெயின்டிங் மற்றும் கண்ணாடி மாளிகை போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
2/8

அடிக்கடி தன்னுடைய ட்ரீம் ஹவுஸுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ள அல்லு அர்ஜுன் அங்கிருக்கும் செடிகளை கூட தனி கவனம் எடுத்து பார்த்து கொள்வார்.
Published at : 11 Dec 2024 09:44 PM (IST)
மேலும் படிக்க





















