மேலும் அறிய
Anoushka Ajith: அப்படியே அம்மா Xerox அசரடிக்கும் அழகு! ஷாலினியுடன் திருமணத்திற்கு வந்த அஜித் மகள் அனோஷ்கா!
Shalini Daughter Anoushka Ajith: அஜித்தின் மகள் அனோஷ்கா தன்னுடைய அம்மா ஷாலினியுடன், சென்னையில் நடந்த காளிதாஸ் ஜெயராம் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்.
அஜித் மகள் அனோஷ்காவின் புகைப்படம் வைரல்
1/5

அஜித் பல வருடங்கள் தன்னுடைய பிள்ளைகளை கேமரா முன் காட்டாமல் வளர்த்து வந்த நிலையில், சமீப காலமாக ஷாலினியுடன் சேர்ந்து அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
2/5

இவ்வளவு ஏன், அஜித்தின் அனுமதியோடு ஷாலினி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பிள்ளைகள் மற்றும் கணவருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களும் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது.
Published at : 12 Dec 2024 11:33 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
விழுப்புரம்





















