மேலும் அறிய
Siblings Day 2024 : தமிழ் திரையுலகின் பிரபலமான சகோதர, சகோதரிகள்!
Siblings Day 2024 : ஏப்ரல் 10 ஆம் தேதியான இன்று உடன்பிறந்தோர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தமிழ் திரையுலகின் பிரபலமான சகோதர, சகோதரிகளை இங்கே காணலாம்.

உடன்பிறந்தோர் தினம் 2024
1/6

தனது தங்கை பூஜா கண்ணனுடன் நடிகை சாய் பல்லவி..
2/6

தனது தம்பி நடிகர் கார்த்தி மற்றும் தங்கை பிருந்தாவுடன் நடிகர் சூரியா..
3/6

தனது அக்கா ரேவதி சுரேஷுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்..
4/6

தனது அண்ணன் செல்வ ராகவனுடன் நடிகர் தனுஷ்..
5/6

தனது தங்கை ஷாமிலி மற்றும் தம்பி ரிஷியுடன் நடிகை ஷாலினி அஜித்குமார்..
6/6

தனது சகோதரிகள் அனிதா, கவிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவியுடன் நடிகர் அருண் விஜய்.
Published at : 10 Apr 2024 05:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion