மேலும் அறிய

'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?

Pahalgam Attack : பாஜக அரசின் கீழ் அரங்கேறிய தொடர் இஸ்லாமிய தாக்குதல்களே பஹல்காமில் அப்பாவி மக்களின் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பஹல்காமில் தீவிரவாதிகளில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ள நிகழ்வு ஒட்டுமொத்த உலகையே அதிச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் மதத்தை கேட்டு ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். 

காஷ்மீர் மாநிலம், பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர். 

மேலும் கான்பூரைச் சேர்ந்த சுபம் துவிவேதி என்பவரை தீவிரவாதிகள் கல்மா படிக்கச் சொல்லி சுட்டுக் கொன்றுள்ளார்கள். அவரை கொன்றபின் நாங்கள் என்ன செய்தோம் என்று போய் சொல் என சுபமின் மனைவியிடம் கூறியுள்ளார்கள். இதேபோல் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் ' மோடியிடம் போய் சொல் ' என தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கூறியதாக சம்பவ இடத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கான்பூரில் இஸ்லாமிய சிறுவன் தாக்கப்பட்டது

பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக கான்பூரில் இஸ்லாமிய சிறுவன் ஒருவன் இந்துத்துவ கும்பலால் தாக்குதலுக்கு ஆளானது குறிப்பிடத் தக்கது. கான்பூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனை மடக்கிய இந்துத்துவ கும்பல் 'ஜெய் ஶ்ரீ ராம் ' என்கிற கோஷத்தை சொல்லும்படி நிர்பந்தித்துள்ளார்கள். அவர்கள் சொன்னதை செய்யாததால் கண்ணாடித் துண்டால் சிறுவனின் தொடையை கிழித்துள்ளார்கள். இதே போல் இந்தியா முழுவது பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. 

பாஜக இஸ்லாமிய வெறுப்புதான் காரணமா ?

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்துத்துவ அமைப்புகள் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பி வருகிறார்கள். ஆனால் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடந்து வரும் வன்முறையே தற்போது இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக வெடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இஸ்லாமியர்களை 'ஜெய் ஶ்ரீ ராம் ' என்று சொல்ல கட்டாயப்படுத்தி நிகழ்த்தப்பட்ட வன்முறையைப் போலவே பஹல்காமில் இஸ்லாமிய வாக்கியங்களை சொல்லும்படி தீவிரவாதிகள் கேட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கது. 

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Embed widget