Ashmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!
பியுட்டிஷியன் அஸ்மிதாவின் கணவரும் தவெக உறுபினருமான ஸ்ரீ விஷ்ணு பல பெண்களுக்கு வலைவீசி வந்த நிலையில் நண்பர்களிடமே கேவலமாக சிக்கி கொண்டு மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானது தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட்டாப்பிக்காக உள்ளது.
மேக்ஓவர் கலைஞராக இருந்து வரும் அஸ்மிதா மற்றும் அவரின் கணவர் ஸ்ரீ விஷ்ணு இருவரும் மிகவும் பிரபலமான யூடியூபர்கள். இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றதாக அறிவித்த நிலையில் எங்கள் பிரிவு தான் நாங்கள் வைத்து இருந்த அன்பை புரியவைத்தது என இருவரும் மறு திருமனம் செய்துக்கொண்டனர். அவர்கள் விவாகரத்து பெற்ற போது இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது அஸ்மிதா கர்பமாக உள்ளார்.
இன்னும் 1 மாததில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் ட்ரேடிங்கில் பணமோசடி பல பேரை ஏமற்றியதாக செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் ஸ்ரீ விஷ்ணு பல பெண்களுக்கு வலைவீசிய நிலையில் நண்பரின் தங்கையிடம் அநாகரீகமாக பேசி கைகளவுமாக பிடிப்பட்டுள்ளார். அந்த பெண்னின் அண்னன் மற்றும் நண்பர்கள் அனைவரும் தங்கையின் இன்ஸ்ட ஐடியில் இருந்து தங்கை பேசுவது போல் பேசி விஷ்ணுவை வீட்டுக்கு வரவைத்து கையும்களவுமாக பிடித்துள்ளனர். இந்தநிலையில் அவர் தவெக உறுப்பினர் மற்றும் தவெக கட்சி மற்றும் விஜய்க்கு அதிகமாக ஆதரவு தெரிவித்து பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதானல் தவெக உறுப்பினரின் உண்மை முகத்தை பாருங்கள்... என்று ட்விட்டரில் கிழி கிழி என்று கிழித்து வருகிறார்கள்.





















