மேலும் அறிய
13 வருட காதலுக்கு பச்சை கொடி காட்டிய அர்ஜுன்; வெளிநாட்டு காதலனை திருமணம் செய்ய போகும் அஞ்சனா!
நடிகர் அர்ஜூனின் 2ஆவது மகள் அஞ்சனா 13 வருட காதல் வாழ்க்கைக்கு பின்னர் விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ளார்.
அர்ஜுன் 2-ஆவது மகளின் காதலர் புகைப்படங்கள் வைரல்
1/8

'நன்றி' படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஆக்ஷன் கிங் அர்ஜூன். இதன் பின்னர் கடமை, நாகம், இளமை, வேஷம், எங்கள் குரல், அவன் என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.
2/8

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 160க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அர்ஜூன் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், எழுத்தாளர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார்.
Published at : 17 Apr 2025 10:19 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
உலகம்
தமிழ்நாடு





















