மேலும் அறிய
Hansika Motwani:‘அந்த மனசுதான் சார் கடவுள்..’ அஷ்டமியன்று குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த ஹன்சிகா!
Hansika Motwani: ஹன்சிகா மோத்வானி, அஷ்டமியன்று குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குழந்தைகளுடன் ஹன்சிகா மோத்வானி
1/7

குழந்தைகளுக்கு உதவும் குழந்தை மனம் படைத்தவர் ஹன்சிகா
2/7

இவர், அஷ்டமி நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு உணவளித்துள்ளார்
3/7

குழந்தைக்கு பாசத்துடன் ஊட்டிவிடும் ஹன்சிகா
4/7

குழந்தையுடன் குழந்தையாக சிரித்து மகிழ்கிறார் ஹன்சிகா
5/7

ஹன்சிகாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்
6/7

குழந்தைகளுக்கு உணவளித்த ஹன்சிகாவின் இந்த செயல் தொடர வேண்டும் எனவும் பலர் கூறி வருகின்றனர்
7/7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 29 Mar 2023 04:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion