மேலும் அறிய
Actress Workout Photos: ஹீரோக்களை விட வெறித்தனமாக ஒர்கவுட் பண்ணும் ஹீரோயின்களின் போட்டோஸ்!
முன்னணி ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில், ஒர்கவுட்டில் அசத்தி வரும் சில முன்னணி நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நடிகைகளின் ஃபிட்னஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
1/8

40 வயதை எட்டிய பிறகும் இளம் ஹீரோயின் போல் தன்னுடைய உடலை மெயின்டெயின் செய்யும் த்ரிஷாவின் ஒர்க்கவுட் புகைப்படம் இது.
2/8

சிக்ஸ் பேக் வைக்கும் அளவுக்கு வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்ய கூடிய நடிகை தான் மாளவிகா மோஹனன்.
Published at : 26 Feb 2025 09:53 PM (IST)
மேலும் படிக்க





















