மேலும் அறிய
Yashikaa Annand Photos : கார்த்திகை தீபத்தன்று விளக்காய் ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..!
Yashikaa Annand Photos : நடிகை யாஷிகா ஆனந்தின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

யாஷிகா ஆனந்த்
1/6

யாஷிகா ஆனந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
2/6

இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
3/6

பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
4/6

சமீபத்தில் இவர் நடித்த சில நொடிகளில் திரைப்படம் வெளியானது.
5/6

தற்போது இவர் சில ஸ்டைலான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 26 Nov 2023 08:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement