மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sobhita Dhulipala Photos : தங்க சிலையாய் ஜொலிக்கும் நடிகை சோபிதா துலிபாலாவின் புகைப்படங்கள்!
Sobhita Dhulipala Photos : தங்க சிலையாய் ஜொலிக்கும் நடிகை சோபிதா துலிபாலாவின் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Sobhita Dhulipala Photos : தங்க சிலையாய் ஜொலிக்கும் நடிகை சோபிதா துலிபாலாவின் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/8beb8d5a176fa9d0017e3a75a42f0c791698490601487501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சோபிதா துலிபாலா
1/8
![தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோபிதா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/eba328ef330450d47f18649e6d50b498411a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை சோபிதா.
2/8
![இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/bd4034181bd69a8f7b06b7e568153e911d970.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/8
![அதற்கு முன்னதாக இவர் சில படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/d5d2c8990c49d37394eb9db345f67f8a75011.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதற்கு முன்னதாக இவர் சில படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்திருந்தார்.
4/8
![இவர் சமீபத்தில் நடித்த மேட் இன் ஹெவன் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/bf6755becad4de7fee16cdfedcafcef40f241.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் சமீபத்தில் நடித்த மேட் இன் ஹெவன் வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
5/8
![இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/7539615df5d3486ef859550fef126ce6f1ca8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் ஒருவர்.
6/8
![இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/bc97600d0ca236e9e04db20be44c46017a4f3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
7/8
![தற்போது தங்க நிறப் புடவையில் சிலை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சோபிதா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/18641d6bc10e5ddb92ad38f184e1bba99bf35.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது தங்க நிறப் புடவையில் சிலை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சோபிதா.
8/8
![இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/6b90841c43017b78d26f638da7c7cbb9de3f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 28 Oct 2023 04:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion