மேலும் அறிய
HBD Actress Bhumika Chawla | ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு - பூமிகா சாவ்லா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்

பூமிகா சாவ்லா
1/7

ரச்சனா சாவ்லா - பூமிகா சாவ்லா சினிமா துறையில் 90களில் நன்கு அறியப்பட்ட பெயர்
2/7

நடிகை மற்றும் முன்னாள் மாடல், தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்
3/7

அவர் தெலுங்கில் யுவக்குடு (2000) திரைப்படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் பல்வேறு இந்திய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
4/7

குஷி , ஒக்காடு , தேரே நாம் , மிஸ்ஸம்மா, சில்லுனு ஒரு காதல் , போன்ற படங்களில் இவரத்து நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
5/7

அவர் நான்கு நந்தி விருதுகள், ஒரு பிலிம்பேர் விருதுகள் தெற்கு, ஒரு சைமா விருது, ஒரு ஜீ சினி விருது மற்றும் ஒரு ஜீ அப்சரா விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.
6/7

அவரது முதல் பாலிவுட் படமான தேரே நாம் (2003), சல்மான் கானுடன் இணைந்து நடித்தார்.
7/7

சாவ்லா தனது நீண்டகால காதலரும், யோகா ஆசிரியருமான பாரத் தாக்கூரை மணந்தார்
Published at : 21 Aug 2021 11:38 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion