மேலும் அறிய

Most Ducks in IPL: ரோகித்துக்கு டஃப் கொடுக்கும் மேக்ஸ்வெல்.. இப்படி சாதனை தேவையா? டக் அவுட் நாயகன் மேக்ஸ்வெல்

Most Ducks in IPL: மேக்ஸ்வெல்லின் 19 டக்-அவுட்களில் ஐந்து அவரது கடைசி 10 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் வந்துள்ளன.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் எடுத்து ஆட்டமிழந்ததை அடுத்து  ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை முறியடித்துள்ளார். 

மேக்ஸ்வெல் டக் அவுட்: 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிரான முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனார். இந்த டக்-அவுட் மூலம், க்ளென் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனையை முறியாடித்துள்ளார், ஐபிஎல் போட்டிகளில் இது வரை அதிக முறை டக் அவுட்டானர். இந்த சாதனை பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றவர்களின் சாதனைகளை முறியடித்தார்.

தொடர்ந்து இரண்டாவது முறை:

ஆஸ்திரேலிய நட்சத்திர ஆல்ரவுண்டர் தற்போது ஐபிஎல் வரலாற்றில் அதிக டக்-அவுட்கள் செய்த சாதனையைப் படைத்துள்ளார், தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை முந்தி 19வது முறையாக அவுட்டானர். குறிப்பிடத்தக்க வகையில், மேக்ஸ்வெல்லின் கடைசி இரண்டு ஐபிஎல் இன்னிங்ஸ்களும் முதல் பந்திலேயே டக்-அவுட்டாகியுள்ளார்., இதில் ஐபிஎல் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிக்காக அவர் செய்த கடைசி ஆட்டமும் அடங்கும். மேக்ஸ்வெல்லின் 19 டக்-அவுட்களில் ஐந்து அவரது கடைசி 10 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் வந்துள்ளன.

சாய் கிஷோரிடம் விக்கெட்டை கொடுத்த மேக்ஸ்வெல்;

இந்த போட்டியில் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆட்டமிழந்த பிறகு R சாய் கிஷோரை எதிர்கொண்ட மேக்ஸ்வெல், முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார், ஆனால் LBW முறையில் சிக்கினார். ரீப்ளேக்களில் பந்து ஸ்டம்புகளைத் தவறவிட்டிருக்கும் என்பது தெரியவந்தது, ஆனால் மேக்ஸ்வெல் ரிவியூ செய்யாமல் கோல்டன் டக்கிற்குப் பிறகு வெளியேறினார். இது IPL-ல் அவரது 19வது டக், அவரது 10வது கோல்டன் டக் மற்றும் போட்டி வரலாற்றில் எந்தவொரு வீரரும் எடுத்த அதிகபட்ச டக் ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக டக்-அவுட்கள் பெற்ற வீரர்களின் பட்டியல் இங்கே:  

1. க்ளென் மேக்ஸ்வெல் - 19 டக் அவுட் (KXIP, MI, PBKS, RCB) [2013-2025]  
2. தினேஷ் கார்த்திக் - 18 டக் அவுட் (DD, GL, KXIP, KKR, MI, RCB) [2010-2024]  
3. ரோஹித் சர்மா - 18 டக் அவுட் (டெக்கான் சார்ஜர்ஸ், MI) [2008-2025]  
4. பியூஷ் சாவ்லா - 16 டக் அவுட் (KXIP, KKR, MI) [2008-2024]  
5. சுனில் நரைன் - 16 டக் அவுட் (KKR) [2012-2024]  
6. மன்தீப் சிங் - 15 டக் அவுட் (DC, KXIP, KKR, RCB) [2010-2023]  
7. ரஷீத் கான் - 15 டக் அவுட் (GT, SRH) [2018-2024]  
8. மணீஷ் பாண்டே - 14 டக் அவுட் (DC, KKR, MI, புனே வாரியர்ஸ், RCB, SRH) [2008-2023]  
9. அம்பதி ராயுடு - 14 டக் அவுட் (CSK, MI) [2010-2023]  
10. ஹர்பஜன் சிங் - 13 டக் அவுட் [MI 2008-2017]

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Maruti Ertiga: 7 சீட்டர்.. மாஸ் காட்டும் Maruti Ertiga - விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ertiga: 7 சீட்டர்.. மாஸ் காட்டும் Maruti Ertiga - விலை, மைலேஜ் எப்படி?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
Embed widget