மேலும் அறிய
Custody : நயட்டு படத்தின் ரீமேக்கா கஸ்டடி....குழப்பத்திற்கு பதில் கொடுத்த வெங்கட் பிரபு!
மலையாளத் திரைப்படமான நயட்டு படத்தின் ரீமேக்தான் கஸ்டடி என்கிற வதந்திக்கு பதில் அளித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

கஸ்டடி
1/6

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்திருக்கும் படம் கஸ்டடி, அண்மையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.
2/6

இந்தப் படம் நாளைத் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பிவிட்டிருக்கிறார் நெட்டிசன் ஒருவர்.
3/6

நேற்று முன்தினம் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு பேசியாதவது, “கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான நயட்டு படம்தான் கஸ்டடி பத்தை எடுப்பதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.”
4/6

இந்த நிகழ்வைத் தொடர்ந்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் நயட்டு படத்தின் ரீமேக்தான் கஸ்டடி என்று வதந்தி ஒன்றை பரப்பிவிட்டுள்ளார்.
5/6

இதை கவனித்த வெங்கட் பிரபு, கஸ்டடி நயட்டு படத்தின் ரீமேக் இல்லையெனவும் நாளை படம் வெளியானப் பின் நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்வீர்கள் எனவும் கூறியுள்ளார்.
6/6

தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்த வெங்கட் பிரபு, கஸ்டடி படத்தின் வழியாக தனக்கான புதிய அடையாளத்தை உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 11 May 2023 07:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion