மேலும் அறிய
HBD M.M.Keeravani: இசையமைப்பாளர் கீரவாணி பிறந்தநாள் பகிர்வு; ஹிட் பாடல்கள் லிஸ்ட்!
M. M. Keeravani Songs: இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையாயமைத்த சிறந்த பாடல்கள் பட்டியல்களை பார்க்கலாம். இதில் நாட்டு கூத்து பாடலுக்காக ஆஸ்கார் விருதும் பெற்றுள்ளார்

கீரவாணி பாடல்கள்
1/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் வரும் "வீசும் வெளிச்சத்திலே" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
2/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் வரும் "வீரனே உலகம் உந்தன் கீழே" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
3/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் வரும் "மனோகாி…. மனோகாி" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
4/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 ஆம் பாகத்தில் வரும் "பலே பலே பலே பாகுபலி" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
5/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 ஆம் பாகத்தில் வரும் "ஒரே ஒரு ஊாில் ஒரே ஓா் ராஜா" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
6/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 ஆம் பாகத்தில் வரும் "வந்தாய் அய்யா" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
7/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் வரும் "நாட்டு கூத்து" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
8/8

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் வரும் "நட்பாய்" என்ற பாடலுக்கு இசையமைத்திருந்தார் கீரவாணி.
Published at : 04 Jul 2024 02:33 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion