மேலும் அறிய
Vidamuyarchi : த்ரிஷா...த்ரிஷா...த்ரிஷா...மீண்டும் இணையும் அஜித் - த்ரிஷா காம்போ ! விடாமுயற்சி அப்-டேட் இதோ !
விடமுயற்சி படத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு ஜூம் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடமுயற்சி
1/6

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கயுள்ளார்
2/6

இப்படத்திற்கு முன்னனி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்
3/6

விடமுயற்சியில் ஹீரோனியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
4/6

அஜித்குமார் த்ரிஷா காம்போ மங்காத்தா படத்திற்கு பிறகு இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்
5/6

இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதத்தில் இருத்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
6/6

விடமுயற்சி படம் 2024 சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Published at : 28 May 2023 03:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion