மேலும் அறிய
52 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் பிரபு தேவாவின் டயட் பிளான்! நீங்க ஷாக் ஆகாமல் இருந்தா சரி!
நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா தனது டயட் பிளான் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது . அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியன் மைக்கில் ஜாக்சன் பிரபு தேவாவின் ஆச்சர்யப்படவைக்கும் டயட் பிளான்!
1/8

நடன இயக்குனராக திரையுலகில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறி அதிலும் வெற்றி கண்டவர் தான் பிரபு தேவா.
2/8

ஹீரோவாக ஆசைப்படும், பல நடன இயக்குனர்களுக்கு இவர் ஒரு மிகப்பெரிய உதாரணம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இன்று தன்னுடைய திறமையின் மூலம் பலரை நிமிர்ந்து பார்க்கவைத்தவர்.
Published at : 24 Apr 2025 10:59 PM (IST)
மேலும் படிக்க





















