மேலும் அறிய
Samantha Photos : சம்மு..சம்மு தான்..சிவப்பு நிற உடையில் மனதை கிள்ளி செல்லும் நடிகை சமந்தா..!
Samantha Photos : நடிகை சமந்தாவின் மனதை திருடும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

சமந்தா
1/6

நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.
2/6

பானா காத்தாடி மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் சமந்தா.
3/6

அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
4/6

திரைத்துறையில் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
5/6

தற்போது சிவப்பு நிற லெஹங்காவில் மனதை மயக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் சமந்தா.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 17 Feb 2024 03:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion