மேலும் அறிய
Modi Speech Today: இரவு 8 மணிக்கு சம்பவம் இருக்கு.. டைம் சொன்ன மோடி
பிரமர் மோடி இன்று நாட்டு மக்களுக்காக இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
Source : PTI
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் இரவு 8 மணிக்கு பேசியபோதெல்லாம் பண மதிப்பிழப்பு உள்ளிட்ட பெரும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதால், இன்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அது குறித்தும் முக்கிய தகவல்களை அவர் வெளியிடலாம் எனவம் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















