மேலும் அறிய
January Car Sale: ஜனவரியில் கார் விற்பனையில் அசத்திய உற்பத்தி நிறுவனங்கள் - டாப் லிஸ்ட் இதோ!
January Car Sale: ஜனவரி மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையில் அசத்திய, கார் உற்பத்தி நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஜனவரியில் கார் விற்பனை
1/6

ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனையில் அசத்திய கார் நிறுவனங்கள்
2/6

டொயோட்டா நிறுவனம் ஜனவரி மாதத்தில் 24,609 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
3/6

ஹுண்டாய் நிறுவனம் மொத்தமாக கடந்த ஜனவரியில் 67,615 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
4/6

கடந்த ஜனவரி மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் மொத்தமாக 73,944 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
5/6

டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 86,125 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
6/6

அதிகபட்சமாக மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 1,99,364 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
Published at : 08 Feb 2024 02:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















