மேலும் அறிய

Dubai Businessman: வீட்டுக்காரம்மா பிகினி போடனும்..! ரூ.418 கோடிக்கு தனித்தீவை வாங்கிய தொழிலதிபர்

Dubai Man Private Island: மனைவி பிகினி உடை அணிவதற்காக தனி தீவையே வாங்கி கொடுத்து துபாய் தொழிலதிபர் அசத்தியுள்ளார்.

Dubai Man Private Island: மனைவி பிகினி உடை அணிவதற்காக ரூ.418 கோடி மதிப்பிலான தனி தீவை துபாய் தொழிலதிபர் வாங்கியுள்ளார்.

இணையத்தில் டிரெண்டான ரீல்:

இன்றைய சூழலில் தம்பதிகள் தங்களது கற்பனைக்கு அப்பால் சென்று, தங்கள் இணையருக்கு தங்கள் அன்பையும் பாசத்தையும் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் வெளியான  ரீல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும், அந்த ரீல் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில், "POV: நீங்கள் பிகினி அணிய விரும்பினீர்கள், அதனால் உங்கள் கோடீஸ்வர கணவர் உங்களுக்கு ஒரு தீவை வாங்கித் தந்தார்" என ஒரு பெண் குறிப்பிடப்பட்டு இருப்பதே, அந்த ரீல் அதிகப்படியான கவனத்தை ஈர்க்க காரணமாகும்.

View this post on Instagram
 
A post shared by Soudi✨ (@soudiofarabia)

சௌதி அல் நடக் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயதான பெண்மணி தான், தனது புதிய சமூக வலைதள பதவின் மூலம் ஆன்லைனில் கவனத்தை ஈர்த்துள்ளார். சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.418 கோடி மதிப்பிலான அந்த தீவு ஆசியாவில் எங்கோ அமைந்துள்ளது. தனியுரிமை கருதி தீவின் துல்லியமான இருப்பிடத்தை  அந்த தம்பதியினர் ரகசியமாக வைத்துள்ளனர். சௌதி அதை ஜமாலின் "தற்போது வரையிலான சிறந்த முதலீடு" என்று குறிப்பிட்டுள்ளார்.

தனித்தீவை வாங்கியது ஏன்? 

தன்னை யாரும் பார்க்காமல் பிகினி அணிய இடம் வேண்டும் என்று சௌதி விரும்பியுள்ளார். இதனை தனது கணவரிடமும் தெரிவிக்க, அவர் உடனடியாக இந்த தனித்தீவை மனைவிக்கு பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.  இதுதொடர்பான சமூக வலைதள பதிவு தான் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஜமால் அல் நடக் என்பவரை, துபாயில் மாணவ பருவத்தில் சந்தித்ததை தொடர்ந்து சௌதி காதலிக்க தொடங்கியுள்ளார். தற்போது அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சௌதி அடிக்கடி தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் தனது கணவருடன் தனது வாழ்க்கை முறையை அவ்வப்போது ரீல்ஸ் செய்தும் வந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து  ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Embed widget