மேலும் அறிய

Today Headlines 6 June 2023: நேற்று முதல் இன்று வரை நடந்தவை.. 7 மணி தலைப்புச்செய்திகள் இதோ

Headlines News: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • ஒடிசா ரயில் விபத்தை நேரில் ஆய்வு செய்ய சென்ற தமிழக அதிகாரிகள் குழு தமிழகம் திரும்பியது
  • வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வந்துவிடாது – முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த தமிழ்நாடு ஆளுநர்
  • தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு
  • அரிசி கொம்பன் யானையை களக்காடு பகுதியில் விட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது
  • திருப்பூர் பெயிண்ட் கிடங்கில் பற்றி எரிந்த நெருப்பு – நீண்ட நேரம் போராடி அணைத்த தீயணைப்புத்துறை
  • பெரம்பலூரில் ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் பலி
  • தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை, இரவு வேளைகளில் நல்ல மழை
  • தமிழ்நாட்டில் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு; 6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 14-ந் தேதியும் திறப்பு
  • தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் விரைவில் மூடல்
  • தமிழ்நாட்டில் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா:

  • சிக்னல், டபுள் லாக்கிங் கருவிகளை ஆய்வு செய்ய வேண்டும் – அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம்
  • ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • இந்திய – அமெரிக்க ராணுவ பாதுகாப்பை விரிவாக்க திட்டம்; டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
  • ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 11 கேள்விகள்

உலகம்:

  • ஆப்பிள் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த ஹெட்செட் அறிமுகம் – விலையோ ரூபாய் 2.88 லட்சம்
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைகோள்களை சுமந்து சென்ற பால்கன் 9 ராக்கெட்
  • ஆப்கானிஸ்தானின் இரு பள்ளிகளில் மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட அதிர்ச்சி – 80 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

விளையாட்டு:

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை இங்கிலாந்தில் தொடக்கம்
  • சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்காக இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்தியா – ஆஸ்திரேலிய வீரர்கள் தீவிர பயிற்சி

மேலும் படிக்க: TN Schools Reopening: மாணவர்களே... பள்ளிகள் திறப்பு ஜூன் 12-க்கு மீண்டும் தள்ளிவைப்பு; விவரம்

மேலும் படிக்க: 'நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்' - துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
Embed widget