காற்றின் தரக் குறியீடு என்றால் என்ன?
ஒரு நகரின் காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதை காற்றின் தரக் குறியீடு (AQI) மூலம் அறிந்து கொள்ளலாம். இதுதொடர்பான தரவுகள் அரசு நிறுவனங்களால் வெளியிடுப்படுகிறது. ஒரு நகரின் காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்கு, பல்வேறு மாசுபாடுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறதா அல்லது குறைகிறதா என்பதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க காற்றின் தரக் குறியீடு உதவுகிறது. கூடுதலாக, காற்று மாசுபாடு எவ்வாறு மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் எந்தெந்த வழிகளில் தீங்கு விளைவிக்கும் என்பதை விளக்குகிறது. காற்றின் தரக் குறியீடு அதிகரிக்கும் போது, மக்கள் வெளியில் முகமூடிகளை அணிவது மற்றும் வீட்டிற்குள் காற்று சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Most Polluted City/States in India
Updated: December 01, 2025| Rank | City, States | AQI |
|---|---|---|
| 1 | Coimbatore, TamilNadu | 347 |
| 2 | Sonipat, Haryana | 329 |
| 3 | Bahadurgarh, Haryana | 322 |
| 4 | Mandi Gobindgarh, Punjab | 307 |
| 5 | Angul, Odisha | 294 |
| 6 | Hapur, Uttar Pradesh | 285 |
| 7 | Kota, Rajasthan | 280 |
| 8 | Noida, Uttar Pradesh | 279 |
| 9 | Delhi, Delhi | 279 |
| 10 | Bhiwadi, Rajasthan | 274 |




















