மேலும் அறிய

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு

கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அருகில் இருந்த கொடிக்கம்பம் மேடையில் இருந்த  ஜெகதீஷ் பாண்டியன் தலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போதும் நாஞ்சில் சம்பத் தனது பேச்சை நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கரூர் 80 அடி சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதில் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத் மற்றும் ஜெகதீஷ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நாஞ்சில் சம்பத் உரையாற்றத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியது. மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் நாற்காலிகளைத் தலையில் கவிழ்த்தபடி உரையை கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அருகில் இருந்த மின்விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் எதிர்பாராத விதமாக அந்த கொடிக்கம்பம் திடீரென சரிந்து மேடையில்  நின்றிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் தலையில் பலமாக விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

பின்னர் காயமடைந்த அவரை உடனடியாக மீட்ட நிர்வாகிகள், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து நிகழ்ந்த தருணத்திலும், அதைப் பொருட்படுத்தாமல் நாஞ்சில் சம்பத் தனது உரையைத் தொடர்ந்து பேசியது அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விமர்சன வலையில் சிக்கியுள்ளது

அரசியல் வீடியோக்கள்

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
Jitesh Sharma: ”பேட்ஸ்மேன் அவுட்டாகனும் வேண்டிப்பேன்.. நான் ஹீரோ ஆகணும்” கெத்தாக சொன்ன ஜித்தேஷ் சர்மா
Jitesh Sharma: ”பேட்ஸ்மேன் அவுட்டாகனும் வேண்டிப்பேன்.. நான் ஹீரோ ஆகணும்” கெத்தாக சொன்ன ஜித்தேஷ் சர்மா
காஞ்சிபுரம்: வேலை தேடும் இளைஞர்களே! 1000+ காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பியுங்கள்!
காஞ்சிபுரம்: வேலை தேடும் இளைஞர்களே! 1000+ காலிப்பணியிடங்கள், உடனே விண்ணப்பியுங்கள்!
ஆஷா திட்டம்: அன்புமணி ராமதாஸ் பாராட்டிய திரைப்படம்! தாய்மார்கள், குழந்தைகளின் உயிரைக் காக்கும் கதை
ஆஷா திட்டம்: அன்புமணி ராமதாஸ் பாராட்டிய திரைப்படம்! தாய்மார்கள், குழந்தைகளின் உயிரைக் காக்கும் கதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
முழக்கமிட்ட முதலமைச்சர்; நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை; உடல் தானம்
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Embed widget