மேலும் அறிய

TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

மேலிடத்துக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி மூளையை ரோட்டில் வீசிடுவேன்..கை கால வெட்டிடுவேன் என்று தவெக நாகை மாவட்ட செயலாளரும் அவரது மகனும் கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட  செயலாளரான சுகுமாறன் கட்சி நிர்வாகிகளை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுக்கும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகை தந்திருந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான செலவு கணக்குகளை மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும்  திருமருகல் ஒன்றிய கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர் சுகுமாரனுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டை பொதுச் செயலாளர்  ஆனந்த் சமாதானம் செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. 

இதனிடையே கட்சி நிர்வாகிகள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரை நேரில் சந்திக்க நாகப்பட்டினம் சென்றுள்ளனர். அப்போது தன் கட்சி நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் சுகுமாரன் மற்றும் அவரது மகன் ரொனால்டோ உள்ளிட்டோர் வெளிப்படையாக மிரட்டியுள்ளனர்.

பொதுசெயலாளரிடம் புகார் செய்தால் கொலை செய்து தலையை வெட்டி மூளையை ரோட்டில் வீசுவேன் என்றும், 2000 பேருடன் ஊருக்குள் நுழைந்து உங்கள் கால்களை வெட்டி கொலை செய்வேன் என்றும் கூறியுள்ளார். தேர்தல் முடிந்து கட்சி நிர்வாகி அலெக்சின் கால்களை வெட்டுவேன் என மிரட்டல் விடுக்கும் காட்சிகளும் நிர்வாகியை கீழே தள்ளிவிட்டு தாக்கி ரகளையில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

செய்திகள் வீடியோக்கள்

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! நாளை காலை முதல் மாலை வரை மின்தடை – பாதிக்கப்படும் பகுதிகள் இதோ!
காஞ்சிபுரம் மக்களே அலர்ட்! நாளை காலை முதல் மாலை வரை மின்தடை – பாதிக்கப்படும் பகுதிகள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Embed widget