மேலும் அறிய
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
தமிழ்நாட்டில் மழை குறித்தான தகவலை தெரிந்து கொள்வோம்
மழை (கோப்புப்படம்)
1/5

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
2/5

தமிழ்நாட்டில் 28ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
3/5

25.01.2023 மற்றும் 26.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
4/5

27.01.2023- தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
5/5

ஜன.28: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
Published at : 24 Jan 2023 11:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















