மேலும் அறிய

Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry

கட்டுப்பாட்டை இழந்த

வேன் கவிழ்ந்து விபத்து

பதற வைக்கும் CCTV வீடியோ

விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலையில் திருவாண்டார் கோயில் அருகே  வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தேங்காய்தட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் தனியார் மருத்துவ கம்பெனியின் பிரதிநிதி. இவரது மனைவி சுசித்ராவின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கோயமுத்தூரில் இருந்து கைக்குழந்தைகளுடன் 25க்கும் மேற்பட்ட உறவினர்கள் புதுச்சேரி வந்தனர். விழா முடிந்து திரும்பி செல்லும் பொழுது விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திருவண்டார்கோயில் மேம்பாலத்தின் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாடு மீறி வேன் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினார்கள்.

வேகமாக வந்த வேன் சாலையில் வைக்கப்பட்டிருந்த  தடுப்பின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பி போது  ஏற்பட்ட விபத்தில் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது. இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார்  ஓட்டுனர் காமேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்..

செய்திகள் வீடியோக்கள்

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
7 நாள் வாழ்க்கையே புரட்டி போட்டு விட்டது - மதுரையை விட்டு போறோம் -  ட்ரெண்டிங் மதுரை வீரமணி பேட்டி!
முதல் நாள் ரத்து, அடுத்த நாள் வாபஸ்: மின்பேருந்து டெண்டர் குழப்பம் குறித்து அன்புமணி கேள்வி
முதல் நாள் ரத்து, அடுத்த நாள் வாபஸ்: மின்பேருந்து டெண்டர் குழப்பம் குறித்து அன்புமணி கேள்வி
Nellai Kavin Murder Case 'கவின் ஆணவ படுகொலை வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு’ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
Nellai Kavin Murder Case 'கவின் ஆணவ படுகொலை வழக்கில் தவெக அரசு மேல்முறையீடு’ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Kia Sonet: ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
ஹைப்ரிட்டில் வரும் சுள்ளான்..! டெஸ்டிங்கை தொடங்கிய தென்கொரிய SUV - பட்ஜெட்டில் தரமான சம்பவம்
Embed widget