மேலும் அறிய

Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?

திமுக கூட்டணியில் இருந்து வழங்கப்படும் ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெறுவதற்கு தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஆட்சியில் உள்ள திமுக வசம் அதிகளவு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவி கைவசம் உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தங்களுக்கு 2 ராஜ்யசபா இடங்கள் கேட்டு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், ஒரே ஒரு ராஜ்யசபா இடம் மட்டுமே தர திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டும் காங்கிரஸ்:

திமுக-விடம் இருந்து ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த ஒரு சீட்டைப் பெறுவதற்கு தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலே அதிகளவு உட்கட்சி மோதல் கொண்ட ஒரு கட்சியாக தமிழக காங்கிரஸ் உள்ளது.

ராஜ்யசபா உறுப்பினர் பதவியைப் பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் படையெடுக்கத் தொடங்கி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர். எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர், மத்திய அமைச்சராக இருந்தவர் என்ற பல ஆண்டு அனுபவம் கொண்டவராக இருந்தபோதிலும், கடந்த முறை அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

டெல்லியை நெருங்கும் முன்னாள் தலைவர்கள்:

சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்கப்படாது என்றே கருதப்படுகிறது. இதனால், ராஜ்யசபா உறுப்பினர் பதவியைக் கைப்பற்ற அவர் காங்கிரஸ் தலைவர் கார்கே-விடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், கார்கே திருநாவுக்கரசரின் சமீபத்திய செயல்பாடுகளில் திருப்தியில்லை என்று வெளிப்படையாகவே அதிருப்தியாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரான கே.எஸ்.அழகிரியும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக களத்தில் குதித்துள்ளார். நீண்ட காலமாக கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் காணப்படும் அவர் இந்த பதவியைப் பெற ஆர்வம் காட்டி வருகிறார். இவர் மட்டுமின்றி முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்பி விஸ்வநாதனும் மாநிலங்களவை உறுப்பினர் ஆக டெல்லித் தலைமையை நெருங்கி வருகின்றனர்.

ராகுல் காந்தி முடிவு என்ன?

ஆனால், ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் வேறு ஒரு முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் பவன் கேரா. முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்திற்கு பக்கபலமாக இருந்தவர். தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும் இவரை தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ராஜ்யசபாவிற்கு அனுப்ப ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழ்நாட்டின் சார்பில் மாநிலங்களவைக்கு அனுப்ப திமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனால், இந்த ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை திமுக காங்கிரசுக்கு வழங்கினாலும், காங்கிரசின் சார்பில் யார் செல்ல வேண்டும் என்பதில் திமுக-வின் முடிவே வலுவானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget