மேலும் அறிய
Rain Alert: மஞ்சள் அலர்ட்: தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இடி மின்னல் (கோப்புப்படம்)
1/5

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
2/5

பிப்ரவரி 2-ல் கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
3/5

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31.01.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
4/5

தென்மேற்கு திசையிலும் நகர்ந்து 01.02.2023 அன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும்.
5/5

சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Published at : 31 Jan 2023 07:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement