மேலும் அறிய
Summer Heat : மக்களை வாட்டி வதைக்கும் வெயில்..தமிழ்நாடு தீப்பிழம்பாய் கொதிக்க இதுதான் காரணமா?
தமிழ்நாட்டில் சுமார் 20 மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை கோப்பு படம்
1/6

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக அனேக இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இயல்பை விட தமிழ்நாட்டில் 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கிறது
2/6

தமிழ்நாட்டில் சுமார் 20 மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
3/6

சமீபத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானது. இந்த புயல் வங்க தேசம் மற்றும் மியான்மர் இடையே அதி தீவிர சூறாவளி புயலாக கரையை கடந்தது.
4/6

இந்த புயலானது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் வறண்ட காற்று நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
5/6

இந்த காரணத்தினால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது
6/6

அதுமட்டுமல்லாமல் கத்திரி வெயிலின் போது இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
Published at : 17 May 2023 05:10 PM (IST)
Tags :
Weatherமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion