மேலும் அறிய
Rain: வங்க கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ( கோப்பு படம் )
1/5

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இலங்கை -திரிகோணமலையில் இருந்து 670 கிலோ மீட்டர் தொலைவிலும், நிலை கொண்டுள்ளது.
2/5

இது 31.01.2023 மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர கூடும்
Published at : 30 Jan 2023 10:01 PM (IST)
மேலும் படிக்க





















