மேலும் அறிய

Dr Sharmika Slams TN Police |”1000 ரூபா FINE-ஆ?”பொங்கி எழுந்த ஷர்மிகா!U TURN அடித்த TRAFFIC போலீஸ்!

நீங்க ஒழுங்கா ரோடு போடாம, டிரைனேஜ் கிளீன் பண்ணாம, குலத்த தூர் வாராம இருக்குறதுக்கு, நாங்க ஆயிரம் ரூபா பைன் கட்டணுமா என்று அரசை விமர்சித்து டாக்டர் ஷர்மிக்கா போட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது..

ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என தெரிவித்து சர்ச்சையில் சிக்கியவர்தான் சித்த மருத்துவரும், youtube பிரபலமமான டாக்டர் ஷர்மிக்கா. சில காலமாக அமைதியாக இருந்த இவர் தற்போது மழை வெள்ளத்தில் சென்னை மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்தி அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.


அதில் "வேளச்சேரி FLY ஓவர்ல ஒரு நாள் கார நிறுத்தி வச்சதுக்கு ஆயிரம் ரூபாய் FINE ஹா, நியாயமா பார்த்தா பிளட் வருது அதனால நீங்கள் லாம் கார இங்க இங்க நிறுத்திக்கோங்க, உங்களுக்காக பார்க்கின் ஃபெசிலிட்டிஸ் எல்லாம் பண்ணி வச்சிருக்கோம் அப்படின்னு கவர்மெண்ட் தான் சொல்லி இருக்கணும்.. ரோடு போடாததுக்கு, டிரைனேஜ் கிளீன் பண்ணாததுக்கு, குளத்தை தூர்வாரதற்கு நம்ம இந்த பைநை கட்டணுமா.. ஹையோ.. என்று ஷர்மிக்கா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.. 

ஒவ்வொரு பருவ மலைக்கும் சென்னையில் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது வேளச்சேரி. இதனால் மழைக்காலம் என்று வந்து விட்டாலே, தங்களுடைய காரை பத்திரமாக பாதுகாப்பதற்காக பலர் வேளச்சேரி மேம்பாலத்தில் மீது அதை கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றனர். இந்நிலையில் அப்படி இம்முறை நிறுத்தியவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனார், இந்த நடவடிக்கையை பலர் கண்டித்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஆதரவாக டாக்டர் ஷர்மிக்கா வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு வீடியோக்கள்

Dr Sharmika Slams TN Police |”1000 ரூபா FINE-ஆ?”பொங்கி எழுந்த ஷர்மிகா!U TURN அடித்த TRAFFIC போலீஸ்!
Dr Sharmika Slams TN Police |”1000 ரூபா FINE-ஆ?”பொங்கி எழுந்த ஷர்மிகா!U TURN அடித்த TRAFFIC போலீஸ்!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
"இரவில் அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்” எதற்கு தெரியுமா..?
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Angry | ’’இதுதான் உங்க லட்சணமா?’’LEFT & RIGHT வாங்கிய பொன்முடிநடுங்கிப்போன அதிகாரிகள்Dr Sharmika Slams TN Police |”1000 ரூபா FINE-ஆ?”பொங்கி எழுந்த ஷர்மிகா!U TURN அடித்த TRAFFIC போலீஸ்!TVK Vikravandi Maanadu  | ”மாநாடு நடக்குமா புஸ்ஸி?” புலம்பி தள்ளும் விஜய் ஆரம்பமே சறுக்கலா?Chennai rain : வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு! அடுத்த 2 நாட்களுக்கு... வானிலை மையம் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
TN Rain News LIVE: சென்னை அருகே கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - எப்போது தெரியுமா..?
"இரவில் அறிவாலயம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்” எதற்கு தெரியுமா..?
"நாளை திருவண்ணாமலை கிரிவலம் வரவேண்டாம்” பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Rain Holiday: நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம்.!
நாளை எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா? முழு விவரம்.!
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்:  பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
சென்னையை எப்போது கடக்கிறது காற்றழுத்தம்: பயணிக்கும் பாதையின் வரைபடம் இதோ.!
Governor About Chennai Rain:
Governor About Chennai Rain: "மழைப்பாதிப்புகளை அரசு உரிய முறையில் கையாளும் என நம்புகிறேன்" -ஆளுநர் ஆர்.என்.ரவி
Diwali Gift: ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ்; தீபாவளிக்கு பரிசா கார்,பைக் வழங்கிய சென்னை நிறுவனம்!
Diwali Gift: ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ்; தீபாவளிக்கு பரிசா கார்,பைக் வழங்கிய சென்னை நிறுவனம்!
Embed widget