மேலும் அறிய
Advertisement
BJP Annamalai Interview: அதிமுகவில் சசிகலாவா? சிக்னல் கொடுத்த அண்ணாமலை
BJP Annamalai Interview: தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப்போட்டியிட்டது. `அ.தி.மு.க உடன் நடத்திய இடப் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை வெற்றியடையாத காரணத்தால், பாஜகவினரும் அதிக இடங்களில் போட்டியிட விரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு எதிர்பார்த்த மகிழ்ச்சியை வழங்கவில்லை. பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன் தொகுதியான கோயம்புத்தூரில் கட்சி பெரும் தோல்விதான் மிஞ்சியது. இருப்பினும், பாஜக கட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் இடங்கள் நம்பிக்கை அளிப்பதாக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tags :
BJP Aiadmk Admk Sasikala Edappadi Palanisamy Annamalai ANNAMALAI IPS O Panneerselvam Vk Sasikala Sasikala Natarajan Annamalai Bjp Speech Annamalai Bjp Sasikala Latest News Sasikala News Sasikala Eps-ops Sasikala Speech Sasikala Chennai Aiadmk Vs Sasikala Sasikala Politics Aiadmk Leader Vk Sasikala Sasikala Admk K. Annamalai On Bjp BJP Annamalai Interview Aiadmk To Vk Sasikala Annamalai On Sasikala's Return Annamalai Interview Annamalai Bjp Interviewஅரசியல்
Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்
CT Ravi Arrest | ”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE
Rahul gandhi on MP injury | ”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்
Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்
Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vck
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion