மேலும் அறிய
Advertisement
Anna Birthday: அண்ணாவிற்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
Anna Birthday: பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள, அண்ணா சிலைக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் சென்று, அங்குள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, மா. சுப்பிரமணியன், மற்றும் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்
Tags :
Mk Stalin Kanimozhi Duraimurugan Udhayanidhi Stalin Tribute M. K. Stalin Tamil Nadu CM MK Stalin Dmk Chief Mk Stalin Anna Annadurai Arignar Anna CN Annadurai Anna Memorial Anna Birthday Annadurai Birthday Cn Annadurai Birthday Annadurai Story Annadurai Birthday Video C. N. Annadurai 113th Birthday Happy Birthday Arignar Anna C. N. Annadurai 113th Anna Birthday Mk Stalin Tribute To Anna Arignar Anna Birthday Cm Stalin Tribute அண்ணாவின் 113-வது பிறந்தநாள்அரசியல்
RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?
Anna University Student Sexual Assault | "Periods விட்டுடுங்க.கதறிய மாணவி”வெளியான பகீர் தகவல்! | DMK
ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்ஷனில் இறங்கிய TTV | EPS | DMK
Tungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K Stalin
ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
உலகம்
விளையாட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion