மேலும் அறிய
IPL Auction 2022 : எந்த அணியில் யாருக்கு இடம்..? எகிறும் எதிர்பார்ப்பு.. தயாராக இருக்கும் ஏல மேடை..!

ஐபிஎல் 2022 ஏலம்
1/6

ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.
2/6

அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்க இருக்கிறது.
3/6

ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
4/6

ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
5/6

மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்கள் ஏலத்தில் உள்ளனர்.
6/6

1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
Published at : 12 Feb 2022 11:43 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion